செவ்வாய், 28 ஜூன், 2011

கனினித் தருக்கம்



















கனினித் தருக்கம்


(computer logic)


------------------------------------------------------------------------------------------


[1] செயலியின் துடிப்பு வேகம்


(processor speed)

உலகு அனய்த்துக்கும் ஆதார மூலப் பொருலாய் இருப்பது, "அனு" [atom] ஆகும். அந்த அனுவய்ச் சுட்ரிலும் மின்னனுவானது, எப்பொலுதும் [electron] இயங்கிய னிலய்யில் இருக்கும். மின்னனுவானது அனு விட்டு அனு இடம்பெயர்தலும் உன்டு. அவ்வாரு இடம்பெயர்வதய், மின்னோட்டம் [electric current] என்ரு சொல்லப்படுது. மின்னனுவின் இத்தகய்ய ஓட்டமும் ஓய்வும், துடிப்பு [pulse] ஆகும். இத்தகய்ய துடிப்பு காலம்காட்டியின் துடிப்பு னேர அலவுடன் ஒப்பிடப்பட்டு, "காலம்காட்டித் துடிப்பு" [clock pulse] என்ரு சொல்லப்படுது. இத்தகய்ய "காலம்காட்டித் துடிப்பின்" அடிப்படய்யில், கனினிச் செயலியின் [processor] துடிப்பு வேகம், "கிகா அதிர்வு" [GHz = Gigahertz / னொடிக்கு 1,000,000,000 (109) அதிர்வு] அலவீடு கொன்டதாகச் சொல்லப்படுது.


[2] இருமுனய்யம்


(diode)

ஒரு கடத்தியில், குரய்வான அலவு மின்னோட்டம் அனுமதிக்கப்பட்டால், அந்தக் கடத்திக்கு "குரய்க் கடத்தி" [semi conductor] என்ரு பெயர். இத்தகய்ய குரய்க் கடத்தி, இரு வகய்ப்படும். அவய் "எதிர்மின் வகய்க்" [N-type] குரய்க் கடத்தி, மட்ரும் "னேர்மின் வகய்க்" [P-type] குரய்க் கடத்தி ஆகும். அதில் "எதிர்மின் வகய்க்" [N-type] குரய்க் கடத்தி என்பது, உதிரியாக விடப்பட்ட மின்னனுவய்க் [free electron] கொன்டிருக்கும். "னேர்மின் வகய்க்" [P-type] குரய்க் கடத்தி என்பது, மின்னனுத் தேவய்ப்பாடு கொன்ட துலய்யய்க் [holes] கொன்டிருக்கும். இத்தகய்ய "னேர்மின் வகய்க்" குரய்க் கடத்தி மட்ரும் "எதிர்மின் வகய்க்" குரய்க் கடத்தி இரன்டய்யும் இனய்த்திட்டால், "இருமுனய்யம்" [diode] கிடய்க்கலாகும். இத்தகய்ய "இருமுனய்யம்" ஆனது, மாருதிசய் மின்னோட்டத்தய் [alternating current] னேர்திசய் மின்னோட்டமாக [direct current] மாட்ரித் தருது.


[3] முத்தடய்யம்


(transistor)

"இருமுனய்யம்" [diode] இரன்டய்யும் இனய்த்திட்டால், "முத்தடய்யம்" (முத்தடய்ய மின்மப்பெருக்கி) [transistor]
கிடய்க்கலாகும். இத்தகய்ய முத்தடய்யம், இரு வகய்ப்படும். அவய் "னேர்மின்-எதிர்மின்-னேர்மின்" [PNP] வகய் முத்தடய்யம், மட்ரும் "எதிர்மின்-னேர்மின்-எதிர்மின்" [NPN] வகய் முத்தடய்யம் ஆகும். அதாவது இரு "னேர்மின் வகய்க்" [P-type] குரய்க் கடத்திக்கு னடுவில், ஒரு "எதிர்மின் வகய்க்" [N-type] குரய்க் கடத்தியய் இனய்த்திட்டால், "னேர்மின்-எதிர்மின்-னேர்மின்" [PNP] வகய் முத்தடய்யம் கிடய்க்கலாகும். அதே போன்ரு இரு "எதிர்மின் வகய்க்" [N-type] குரய்க் கடத்திக்கு னடுவில், ஒரு "னேர்மின் வகய்க்" [P-type] குரய்க் கடத்தியய் இனய்த்திட்டால், "எதிர்மின்-னேர்மின்-எதிர்மின்" [NPN] வகய் முத்தடய்யம் கிடய்க்கலாகும்.


[4] தருக்க வாயில்


(logic gate)

பல "முத்தடய்யத்தய்" [transistor] இனய்த்திட்டால், "தருக்க வாயில்" [logic gate] கிடய்க்கலாகும். பல "தருக்க வாயிலய்" [logic gate] இனய்த்திட்டால், "எலு விலு னிலய்மாரி மின்சுட்ரு" [flip-flop circuit] கிடய்க்கலாகும். பல "எலு விலு னிலய்மாரி மின்சுட்ரய்" [flip-flop circuit] இனய்த்திட்டால், "பதிவகம்" [register] கிடய்க்கலாகும்.

"தருக்க வாயில்" [logic gate] பல வகய்ப்படும். அவய் வருமாரு:

(1) உம் வாயில்
[AND gate]


(2) அல்லது வாயில்
[OR gate]


(3) இல்லய் வாயில்
[NOT gate]


(4) இல்லய் உம் வாயில்
[NAND gate = NOT-AND gate]


(5) இல்லய் அல்லது வாயில்
[NOR gate = NOT-OR gate]


(6) விலக்கும் அல்லது வாயில்
[XOR gate = Exclusive-OR gate]


(7) விலக்கும் இல்லய் அல்லது வாயில்
[XNOR gate = Exclusive-NOR gate]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக